வானவில்


கொள்ளை அழகே
வெள்ளை நிலவே...
சோலை மலர்களின்
சாயம் கொண்டு உனக்காய்
சேலை செய்தேன்...
காதல் பரிசாய்
மோதல் மேகங்களிடம்
அனுப்பி வைத்தேன்.. .
நீ சீற்றங் கொண்டு
வீசியெறிந்தாய்...
மடிப்பவிழ்ந்த சேலை
வானில் வானவில்லாய் ஆனது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்