ஏமாற்றம்
எழுதிமுடித்த
அனுபவக் கவிதைகளை
காகிதக் கப்பல்
எடுத்துச் சென்றது,
எழுதவிருக்கும்
எதிர்பார்ப்புக் கவிதைகளை
மை இன்றி
பேனா முனை
எழுத மறுக்கிறது...
எதை எப்படிச் சொல்வது?
எல்லாமே ஏமாற்றமாய்ச் செல்கிறது.
அனுபவக் கவிதைகளை
காகிதக் கப்பல்
எடுத்துச் சென்றது,
எழுதவிருக்கும்
எதிர்பார்ப்புக் கவிதைகளை
மை இன்றி
பேனா முனை
எழுத மறுக்கிறது...
எதை எப்படிச் சொல்வது?
எல்லாமே ஏமாற்றமாய்ச் செல்கிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக