உறவு

முன்னரெல்லாம்
உயிருள்ளவரை தேடி
வரும் உறவுகள்...
இப்போதோ பணமிருந்தால்
தான் பாசத்தோடு
ஓடி வருகிறது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்