அம்மா....அப்பா....

அன்பின்
ஒத்தசொல் கொண்டு
எழுதினேன்-அதன்
அர்த்தம்
அம்மா ஆனது,
அனுபவத்தின்
ஒத்தசொல் கொண்டு
எழுதினேன்-அதன்
அர்த்தம்
அப்பா ஆனது...
           அப்புத்தளை அப்பாஸ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்