வாக்கு

தேர்தலுக்கு
வாக்களிக்க போன பொண்ணு,
தெரிவானா
வாக்கு நல்ல கண்ணு என
வாக்கப்பட்டு வந்து
நின்னா
சீமன் வீட்டு பையனுக்கு...
கடைசியில
வாக்களிக் போன பொண்ணு
வாக்கப்பட்டு வந்து நின்னா...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்