கவிதை வரிகள்..

என் கவிதை வரிகள்
உளியால்
செதுக்கப்பட வில்லை
கல்லறையில் பதிவாவதற்கு...
வலியால்
வரையப்படுகின்றமையால்
இதயங்களில் மட்டுமே
 பதிவாகின்றன...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்