நவீன ஆசான்

எத்தனையோ பேரை
ஏற்றிவிட்டேன்.
எட்டிப்பார்க்கிறேன்
ஏன் நான் மட்டும்
கீழே என,
முடிவெடுத்து விட்டேன்...
இனி நானும்
முன் ஏறிக்கொண்டு
பிறரையும்
ஏற்றுவதென்று...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்