சுகப்பிரசவம்

வானம் 
பிரசவவலியால் துடிப்பதை
கண்டு,
சேவல்கள் கூவி
அழுகின்றன...
இயற்கை வைத்தியனாகி
பிரசவம் பார்க்கிறான்...

இதுவும்
சுகப்பிரசவம் தான்...
குழந்தை பிறந்துவிட்டது.
ஆகா...
எத்தனை அழகு
குழந்தையில் சூரியன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்