பிரசவ வலி

நல்ல படி
குழந்தையை பெற்றெடுக்கத்
துடிக்கும் தாய்க்கு மட்டுமல்,
நல்ல படைப்பை
உலகுக்கு வழங்க
தவிக்கும் எழுத்தாளனுக்கும் தான்...
                அப்புத்தளை அப்பாஸ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்