மலரின் மௌனம்
மலரின் மௌனம்
பாகம் 3
இன்ஷா அல்லாஹ்
வெகு விரைவில்
ஒரு வீட்டின் சுவர்களில்
மலர்ந்த நினைவுகள்...
அந்த கடிகாரத்தின் டாங்..டாங்...
என்ற ஒலி இறந்துப்போன
நினைவுகளை உயிர்ப்பிக்கிறது...
வெளியே எடுக்கப்படும் ஒவ்வொரு பொருளும் காலங்களின் நினைவுகளை
படமாக்குகிறது....
மலரின் மௌனம் தொடரும்.
(இன்ஷா அல்லாஹ்)

கருத்துகள்
கருத்துரையிடுக