உலகம்

 


இரு ரோஜாக்கள் 
உலகிடம்
கேட்கின்றன, 
கருமையா?
கலரிதழ்களா?
உம்மை கவருவது என்று,
உலகின் தெரிவு
சிவப்பு ரோஜாதான் இன்று...
மனிதன் விரும்புவது 
நல்ல மனங்களை அல்ல...
மாறாக
கண்களை கவரும் 
காட்சிகளை அன்றோ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்