வெயில்

இரவில்
தங்கை வெண்நிலவுக்கு
தரணியில் சிலர்
காதல் கடிதம் எழுதியதால்
பகலில்
அண்ணன் கதிரவனு
கடும் சினத்தால்
தன்
கதிர் கரங்களால்
சுட்டெரிக்கிறான்.

  நன்றி
  தினகரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்