வாழ்க்கை

விளையருவியாய்த் தொடங்கி
கிளையருவிகளுடன்
இணைந்தே
தலையருவியாய் மாறி
ஈற்றில்
கடலுடன் கலக்கும்
நெடுதூரப் பயணம்...
     நன்றி
     தினகரன்
                         அப்புத்தளை அப்பாஸ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்