எழுத்தாளன்

வெள்ளை சேலையுடன்
விலகி செல்லும் விதவையின்
தலையெழுத்தை மாற்ற
பேனாமுனைக் கொண்டு
போராடும் வீரன்...
     நன்றி
    தினகரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்