குருவி கூட கல்லடிச்சி கலைச்சது
யாரு?
சிதறி போனா உறவுகளின் நிலை என்ன கேளு..
கூட்டுக்குடும்பம் என்றால் எங்கள கேளு...
இனி என்ன நினைவு மட்டும்
நிரந்தரம் நமக்கு..
மன்னிச்சிருங்க hajiumma நா எவ்வளவோ ஊட காப்பாத்த முயன்றே ஆனா ஏலாம போச்சி
அன்பான hajiumma
Pappa
Ranimami
Pullasacha
Bonimami
நீங்க எல்லாரும் சுவர்க்கத்துல இருந்து துவா செய்க எகல்கு
எங்க எல்லாத்தயும் ஒண்டு சேக்குர ஒரு சுவர்க்க பூமி...
இனி அது இல்ல..
நா இழக்கிறது ஊட இல்ல என்ட உசுருகள...
கருத்துகள்
கருத்துரையிடுக