அன்பான

என் கவிதை வாசகர்களே

இவ்வளவு காலமும் என் கவிதை இப்பகுதியில் 

இடம் பெற்றது .எனினும் இனி வரும் காலங்களில் என் கவிதை இடம் பெறாது மன்னிக்கவும்.கவிதை எழுதும் மனதை தொலைந்து விட்டேன்.

வாசகர்களே உங்களால் Google earning மூலம் ஒரு வருமானமும் வந்தது உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. 

இனி இன்றிலிருந்து எனது தமிழ்கவிதை பக்கம் என் கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் என் உள்ளுணர்வுகளை கதையோட்டமாய் கொடுக்க போகிறது...

நீங்கள் விரும்பினால் என் உயிரோட்டமான கதையின் பக்கங்களை பின் தொடரலாம்...

இப்போது நான் வருமானத்திற்காக எழுத வில்லை...

என் சந்ததியினர் கூட்டுக்குடும்பமென்றால் இப்படியும் இருக்குமா என்பதையும் இரும்புப்பெண்ணான என் தந்தையின் தாய் ஹாஜும்மாவின் ஆளுமைகளையும் கதையாக்க போகிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்