மழையே
https://youtube.com/shorts/1su7x-wk16A?si=hYqw4RHxSXAv9f7Vhttps://youtube.com/shorts/1su7x-wk16A?si=hYqw4RHxSXAv9f7V
https://youtube.com/shorts/i1NgxHd6M8Y?si=H_M2iUmzW8zeS3o4https://youtube.com/shorts/i1NgxHd6M8Y?si=H_M2iUmzW8zeS3o4
மழையின் ஓசை
இசையில்...
காற்று வீசும்
திசையில்...
பனிமூடிய ஒரு
பொழுதில் ...
சில்லென ஒரு
குளிரில்...
சுடச்சுட
ஆவி பறக்கும் ஓர்
தேநீர் கோப்பையுடன்...
என் வீட்டு
யன்னலோரத்தில்...
இதமான ஏதோ ஓர்
நினைவுடன்...,
ஆகா...!
எத்தனை எத்தனை
அழகு...!
அந்த மழைப்பொழுது...
கருத்துகள்
கருத்துரையிடுக