https://youtube.com/shorts/-03XRr09lwg?si=lO93HXliG6DV0DEQ
இடுகைகள்
HAJIUMMA HAIR OIL
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Dear HAJIUMMA, LOVE ❤️ YOU உங்கள் என்றும் எங்களுடன். என் முதல் முயற்சி HAJIUMMA HAIR OIL நீங்கள் சொல்லித்தந்த உங்கள் கைப்பக்குவ HAIR OIL இன்றைக்கு ஒரு BUSINESS ஆக மாத்திடேன். துவா செய்ங்க இந்த BUSINESS REACH ஆவ.இந்த BUSINESS INSHAALLAH திரும்பவும் எகட HAJIUMMA கூட்டுக்குடும்பத்த ஒன்றிணைக்கும். INSHAALLAH... HAJIUMMA HOME நா INSHAALLAH மீட்டு எடுப்பேன். அருள்புரி ALLAH.... அந்த எடத்துல H.A ONLINE HOME MADE HAJIUMMA HAIR OIL BOARD வரும்... INSHAALLAH.... Love you 😍 HAJIUMMA ஒங்கட தைரியம் எனக்கும் இரிக்கி.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
https://youtube.com/shorts/8pBcp4Cct-w?si=o-7HRAheZvCSSerr One day inshaallah Dear hajiumma,நான் எதையெல்லாம் விரும்புவேனோ அதை பெற்றுக்கொள்ள பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.இருப்பினும் அல்லாஹ்விடம் நான் செய்யு துவா என்னை ஒருபோதும் கை விட்டதில்லை.என்னுடைய காதல் என் சொந்தவீட்டுப்பயணம் என பல நீண்டநாள் போராட்டங்களின் பின்னும் தொடர்ச்சியான துவாவாலும் என் அல்லாஹ் எனக்கு தந்தவையே இன்று இழந்திருக்கும் இந்த கூட்டுக்குடும்ப மாளிகையை inshaallah என் ரப்பு என் தாயை விட பலமடங்கு என் மீது அன்புள்ள ரப்பு நிச்சயம் என் கைக்கு தருவான்.இன்றிலிருந்து நான் போராடுவேன்... Dear hajiumma உங்கள் வீட்டை நீங்கள் இறக்கும் தருணம் கூட்டுக்குடும்பம் சிதறமல் காக்க என் தம்பியின் பெயரில் எழுதி சென்றீர் but unfortunately அவனால் அந்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை. But inshaallah நா அந்த வாக்க காப்பாத்துவே.யார் கைக்கு வீடு இன்று சென்றிருந்தாலும் என் துவா மூலம் அல்லாஹ்விடம் போராடி விடாமுயற்சி செய்து பெற்றுக் கொடுப்பேன். மீண்டும் என் குருவிகூட்டை அலங்கரிப்பேன்... And எப்போதும் என் கண்ணீரிலும் க...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அன்பான என் கவிதை வாசகர்களே இவ்வளவு காலமும் என் கவிதை இப்பகுதியில் இடம் பெற்றது .எனினும் இனி வரும் காலங்களில் என் கவிதை இடம் பெறாது மன்னிக்கவும்.கவிதை எழுதும் மனதை தொலைந்து விட்டேன். வாசகர்களே உங்களால் Google earning மூலம் ஒரு வருமானமும் வந்தது உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. இனி இன்றிலிருந்து எனது தமிழ்கவிதை பக்கம் என் கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் என் உள்ளுணர்வுகளை கதையோட்டமாய் கொடுக்க போகிறது... நீங்கள் விரும்பினால் என் உயிரோட்டமான கதையின் பக்கங்களை பின் தொடரலாம்... இப்போது நான் வருமானத்திற்காக எழுத வில்லை... என் சந்ததியினர் கூட்டுக்குடும்பமென்றால் இப்படியும் இருக்குமா என்பதையும் இரும்புப்பெண்ணான என் தந்தையின் தாய் ஹாஜும்மாவின் ஆளுமைகளையும் கதையாக்க போகிறேன்.