இடுகைகள்

படம்
  https://s.daraz.lk/s.fxlz?cc
படம்
https://s.daraz.lk/s.fxNu?cc  

ஊமை

படம்
 
படம்
https://s.daraz.lk/s.flgE?ccI found this great deal on Daraz! Check it out! Hurry! Amazing deals on Daraz! https://s.daraz.lk/s.flgE?cc 

https://s.daraz.lk/s.fl3X?cc

படம்
  https://s.daraz.lk/s.fl3X?cc

நிலாவை நனைத்த மழை

படம்
  நிலவை நனைத்த மழை அவள் நிலவு வெள்ளை சேலையில்  விதவையாய் சோலையில் நிதம் தனிமையில்... கலியாணம் ஆகாமலே விதவை ஆனவள் பூவையும் பொட்டையும்  பறித்துக் கொண்டது  கல்யாண வாழ்க்கையல்ல காதல் நினைவுகளே ... பார்வைகள் பற்றிக்கொள்ள  இதையங்கள் ஒற்றிக்கொள்ள  காதல் கதை காவியம் படைக்க ஈருடல் ஓர் உயிராய் ஒன்றாய் வாழ்ந்தால் உன்னோடு இறந்தால் உன்நினைவோடு  காதலில் சேர கலியாணம் நேர போர்கள கைதிகளாய்  களத்தில்  எதிர்ப்புக்கு மத்தியில்  உதிர்ப்பு காதலில்  வருமென காத்திருப்பு  உள்ளங்கள் பூத்திருப்பு  காலம் கரையட்டும்  கைப்பிடிக்க  காதலோடு வருவதாய்  சொன்னவனுக்காய் காத்திருந்து விதவையானால் அவள்... அவன் நினைவுகளோடு  நனைகிறாள்   நிலாவை நனைத்த மழையாய் அவன் தந்த காதல்  நினைவுகள்...

மணக்கும் மணவாழ்க்கை

படம்
  மூன்று முடிச்சில்  இல்லறம் நல்லறம், பிறந்த வீடு, புகுந்த வீடு என மூன்றையும்  கெட்டியாய்  மாதர் பிடித்தால்  மணக்கும் மணவாழ்க்கை... மாமியாராய் பாராமல்  அன்பானவனை  தனக்கு தந்த அன்னையாய் பார்த்தால்  மணக்கும் மணவாழ்க்கை... தன் உடன்பிறப்பை  தலையில் தாங்கும்  தருணம்  கணவனின்  உடன்பிறப்பையும்  மனதில் தாங்கினால்  மணக்கும் மணவாழ்க்கை... உண்ணுவதும்  உடுத்துவதும்  உறைவதும்  ஊர்மெச்சலுக்காயன்றி  வரவுக்கு வாழ்ந்தால் மணக்கும் மணவாழ்க்கை... இன்பத்திலும் துன்பத்திலும் இல்லாள் இன்மனதோடு உறவாடினால்  மணக்கும் மணவாழ்க்கை... கூடிவாழ்ந்தால்  கோடி இன்பம் என உறவுகளை தேடி வாழ்ந்தால் ஓடி போகும் துன்பம் அப்போது மணக்கும் மணவாழ்க்கை... விட்டுக்கொடுப்பதில்  விண்ணாய்,  பொறுமைக்கு பொன்னாய் , கரிசனையில்  கண்ணாய்,  கணவன் மெச்சும் பெண்ணாய் வாழ்ந்தால்  மணக்கும் மணவாழ்க்கை...