வெள்ளம்

           வெள்ளம்...


இதயம்
கவலை மழையால்
நனைகிறது...
கண்களில்
கண்ணீர் தண்ணீராய்
பெருக்கெடுக்க
வெள்ளமானது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்