ஆசான்

❤  ஆசான்...

அறியாமை இருள் 

நீக்கி

அறிவுடைமை ஒளி

ஏற்றி

சமுகத்தின் வழி

சிறக்க

சால்பு நன்னெறி

பிறக்க

மாணாக்கரை செதுக்கிடும்

சிற்பியே 

எம் ஆசானே....

உம்மை 

வாழ்த்துகிறோம்....

போற்றுகிறோம்.....

இனிய ஆசிரியர் 

தின நல்வாழ்த்துக்கள்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உன்னை காதலிக்கிறேன்...

காதல்