இடுகைகள்

இலங்கையர் நாம் மீண்டெழுவோம்.

இந்து சமுத்திர முத்தே இலங்கை எங்கள் சொத்தே// சிறு தீவை இங்கு சிதறடித்த பெருங்காற்றே நீ // தாண்டவம் ஆட மாண்டனர் சிலர்  மீண்டனர் பலர்// தொடர் மழை பொழிய இடர் எம்மை சூழ// தொடர் மலைகள் சரிய தொடர்ந்து உயிர்கள் மண்ணில் மறைய// உறவுகள் அதிர்ச்சியில் உறைய சேதமான  உடைமைகள்  தேசத்தின் கோலம் ஆயின// வான் கதவுகள் திறந்தன வானுலகம் பறந்தன  உயிர்கள் பல// மலைசரிவால் மண்ணுக்குள் மாண்டனர்// வெள்ளத்தால் உள்ளுக்குள் மூழ்கினர்// இறுக்கிப் பிடித்த பென்சிலுடன் இறந்த சிறுவனும்// கணவன் வருகைக்காய் இன்னும் கண்ணீருடன் காத்திருக்கும் பெண்ணும்// மண்ணுக்குள் மர்மமாய் மறைந்த கிராமமும் // என இதயத்தை உடைக்கும் எத்தனை கண்ணீர் கதைகள்// பணக்காரன் ,ஏழை  பகிர்ந்துண்டனர் ஓர் தட்டில்// உயிர் காத்து உடைமைகள் விட்டு ஓட உறவுகளின் உன்னதத்தை உணர்த்தியது டிட்வா// நிலையில்லா உலகில் நீயும் நானும் ஒன்றென உணர்த்தியது டிட்வா// சொத்துகள் செத்துப்போகும் புண்ணியங்கள் தொடர்ந்து வரும் உணர்த்தியது டிட்வா// கற்றது பாடம் பெற்றது படிப்பினை என நகர்வோம்// உடைந்தது போதும் தடையென கவலையை  தகர்த்தெறிவோம்// இழந்தவை என்றும் இர...
படம்
 
படம்
 
படம்
 
  https://vt.tiktok.com/ZSPuhp1Ja/
படம்
 
https://youtube.com/shorts/-03XRr09lwg?si=lO93HXliG6DV0DEQ